வணக்கம்.
வெகு நாட்களாக எந்தவொரு பதிவும் எழுதவில்லை. ஹ்ம்ம்… என்ன செய்வது? கல்லூரியில் வேலை பளு அதிகமாக இருக்கிறது. சரி, அதை விடுங்கள். இப்போது பதிவில் என்ன எழுதுவதென்றே எனக்குத் தெரியவில்லை… யோசித்துப் பார்த்தேன்… சரி, சில படங்களைத்தான் உங்கள் பார்வைக்கு பதிவு செய்யலாமே என முடிவு செய்தேன்… இதோ உங்கள் பார்வைக்கு…
நன்றி…










